யாழ் அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்ததாக தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதுpப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் வசித்த அரியாலைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் தொற்று நீக்கும் மருந்து விசிறப்பட்டது.

Post a Comment