கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் குணமடைந்தார் - Yarl Voice கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் குணமடைந்தார் - Yarl Voice

கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் குணமடைந்தார்

கொரோனோ வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் இன்று குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனோ தொற்றினால் 251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் 4 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

இந் நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் இன்று மேலும் ஒருவர் குணமடைந்து வைத்தியசாலையிலிரந்த வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post