வடமராட்சியில் கேரளாக் கஞ்சாவுடன் இளைஞன் கைது! - Yarl Voice வடமராட்சியில் கேரளாக் கஞ்சாவுடன் இளைஞன் கைது! - Yarl Voice

வடமராட்சியில் கேரளாக் கஞ்சாவுடன் இளைஞன் கைது!

தேசிய புலனாய்வுப் பிரிவினரின் தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினர் கஞ்சாப் பொதியை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

யாழ் பருத்தித்துறை வியாபாரிமூலையில் இன்று காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 8 கிலோ கேரளாக் கஞ்சா கைப்பற்ப்பட்டுள்ளதுடன் 26 வடயதுடைய இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்க்கரையுடன் இணைந்த பகுதியிலேயே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post