கொரோனோ தொற்று தடுப்பூசி பரிசோதனை ஆரம்பம் - இங்கிலாந்து அரசு அறிவிப்பு - Yarl Voice கொரோனோ தொற்று தடுப்பூசி பரிசோதனை ஆரம்பம் - இங்கிலாந்து அரசு அறிவிப்பு - Yarl Voice

கொரோனோ தொற்று தடுப்பூசி பரிசோதனை ஆரம்பம் - இங்கிலாந்து அரசு அறிவிப்பு

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்துள்ள கொரோனா தொற்றுத் தடுப்பூசி மனிதர்கள் மீதான பரிசோதனை ஆரம்பித்துள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள 'ஊழுஏஐனு-19 தடுப்பூசி' மனிதர்கள் மீதான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிவேக தடுப்பூசித் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் செப்டெம்பர் மாதத்துக்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று கூறினர். அதன்படிஇ தடுப்பூசித் தயாரிப்பு பணிகள் துரிதமாக நிறைவடைந்துள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post