உணவின் சுவை மற்றும் மனம் உணரவில்லையா? அப்போ கொரோனோ தான் என ஆய்வில் கண்டுபிடிப்பு - Yarl Voice உணவின் சுவை மற்றும் மனம் உணரவில்லையா? அப்போ கொரோனோ தான் என ஆய்வில் கண்டுபிடிப்பு - Yarl Voice

உணவின் சுவை மற்றும் மனம் உணரவில்லையா? அப்போ கொரோனோ தான் என ஆய்வில் கண்டுபிடிப்பு

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறி ஒன்றுதற்பொது  புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமை இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் உணவின் சுவை மற்றும் மனம் என்பவை உணர முடியாது போகுமென்பது தொற்று அறிகுறிகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகின்றது.

இத்தாலி நாட்டிலுளள அய்வு நிறுவணங்கள் மேற்கொண்டு ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விடயம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஆய்வு ஆய்வு நிபுணர்கள் அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளனர்.

அந்த நாட்டில் சுமார் 200 நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசொதனைகளில் அவர்களில் பெரும்பாலனாவர்களும் சுவை மற்றும் மனம் என்பன உணர முடியாமற் போயுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post