கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசிற்கு நடிகர் சாருக்கான் செய்துள்ள உதவி - Yarl Voice கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசிற்கு நடிகர் சாருக்கான் செய்துள்ள உதவி - Yarl Voice

கொரோனோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசிற்கு நடிகர் சாருக்கான் செய்துள்ள உதவி

இந்திய பிரபல நடிகர் சாருக்கான் கோவிட்19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான தனிமைப்படுத்தும் வசதிகளுக்காக தனது 4 மாடிக் கட்டிடத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றார்.

மஹாராஸ்டிரா மாநிலத்தின் நிர்வாக நகரமான பிரின்ஹான் மும்பாய் நிர்வாகத்திடம் இந்தக் கட்டிடத்தை அவர் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கட்டிடமானது இவ்வளவு நாட்களாக நடிகர் சாருக்கான் அவரது மனைவி கௌரி கான் ஆகியோரின் அலுவலகமான பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post