ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு - Yarl Voice ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு - Yarl Voice

ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அறிவிப்பு

கொரோனோ வைரஸ் அழிக்கப்பட்ட பின்னர் தான் ஊரடங்குச் சட்டம் நாட்டில் முழுமையாக நீக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல இடங்களிலும் கொரோனோ தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் நாடு மூழுவதும் தற்பொது ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் சில இடங்களில் ஊரடங்கு தளரத்தப்பட்டாலும் இன்னும் சில இடங்களில் ஊரடங்கு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கின்றது.

ஆகவே கொரோனோ வைரஸ் தாக்கம் முழுமையாக இலங்கையிலிருந்து ஒழிக்கப்படும் வரை ஊரடங்கு தளர்த்தப்படாது.

அந்த வைரஸ் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னரே நாட்டில் தற்போது  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு முழமையாக தளரத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post