கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வைரஸ் தொற்று இருப்பதாக நேற்று மட்டும் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இதுவரையில் 197 பேர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதே வேளை கொரோனோ வைரஸ் காரணமாக 7 பேர் உயிரிழந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment