மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் ரஜினி அஐித் படங்கள் - Yarl Voice மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் ரஜினி அஐித் படங்கள் - Yarl Voice

மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் ரஜினி அஐித் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படமும் அஜித்தின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

நடிகர் அஜித் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் வலிமை. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிகபட்சமான எதிர்ப்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிய மீதி படப்பிடிப்பு கொரோனா பிரச்சினைகள் முடிந்து தொடரும்.

படப்பிடிப்பு முடியாததால் இப்படம் தீபாவளிக்கு எப்படியும் வராது என்பது உறுதியாகியுள்ளது. இதனால் படம் அடுத்து பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. ஆனால் அதேசமயம் ரஜினியின் அண்ணாத்த படமும் பொங்கல் தினத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினியின் பேட்ட திரைப்படமும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கல் தினத்தில் வெளியானது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post