நாளை இரவு 8 மணிமுதல் நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு - ஐனாதிபதி செயலகம் அறிவிப்பு - Yarl Voice நாளை இரவு 8 மணிமுதல் நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு - ஐனாதிபதி செயலகம் அறிவிப்பு - Yarl Voice

நாளை இரவு 8 மணிமுதல் நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு - ஐனாதிபதி செயலகம் அறிவிப்பு

நாளை இரவு 8 மணி தொடக்கம் மே மாதம் 4 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியாக மீண்டும் கஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட உள்ளது.

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் சில இடங்களில் காலை 5 மணி முதல் இரவு 8 மணிவைர தளர்த்தப்பட்டிருந்தது.

ஆயினும் அரசாங்கம் தற்போது விடுத்துள்ள அறிவித்தலுக்கமைய நாளை இரவு 8 மணி தொடக்கம் மே மாதம் 4 ஆம் திகதிவரை தொடர் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக ஐனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post