ஊரடங்கு சட்டத்தால் வீடுகளில் முடங்கியிருக்கும் ஓட்டோ சாரதிகளுக்கு தியாகேந்திரன் உதவி - Yarl Voice ஊரடங்கு சட்டத்தால் வீடுகளில் முடங்கியிருக்கும் ஓட்டோ சாரதிகளுக்கு தியாகேந்திரன் உதவி - Yarl Voice

ஊரடங்கு சட்டத்தால் வீடுகளில் முடங்கியிருக்கும் ஓட்டோ சாரதிகளுக்கு தியாகேந்திரன் உதவி

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதால் யாழ்ப்பாணத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் 100 ஓட்டோ சாரதிகளுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் படி 3 இலட்சம் ரூபாய் பணத்தை தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன் வழங்கியுள்ளார்.

முதற் கட்டமாக ஊரடங்கு சட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட 100 ஓட்டோ சாரதிகள் தெரிவு செய்யப்பட்டு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post