கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட கீழே குறிப்பிடப்பட்டுள்ள www.doenets.lk இணையத்தளத்தில் மாணவர்களின் சுட்டெண்னை பதிவு செய்யுங்கள்.
Post a Comment