இவ்விடயம் குறித்த அவர் மேலும் தெரிவித்ததாவது..
யுhழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் தற்பொது எமது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பீடாதிபதி ரவிராஐ; துணையுடன் அங்கு பரிசொனை செய்வதற்கான ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் வட பகுதியிலுள்ள மக்கள் விரைந்த பரிசொதனை செய்வதற:கு வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டள்ளன.
ஆயினும் ஒரு நாளைக்கு 20 இற்கும் உட்பட்டவர்கள் மாத்திரமே பரிசோனை செய்யக் கூடிய வசதி வாய்ப்புக்கள் உள்ளது. ஆயினும் எம்மைப் பொறுத்தவரையில் வடக்கில் பொதகருடன் சம்மந்தபப்பட்ட 300 இற்கும் மேற்பட்ட குடமு;பங்கள் தனிமைப்படுத்தப்பட்டள்ளனர்.
அவர்களில் 313 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டள்ளனர். அவர்களில் 60 இபெருக்கு தான் அந்தப் பரிசொதனை செய்யப்பட்டு அவர்களில் 6 பேர் தொற்று உறுதுp செய்யப்பட்டள்ளது. ஆக 7 பேர் தற்பொது அடையாளம் காணப்பட்டள்ளனர்.
ஆயினும் மதகுருமாருடன் தொடர:புடையவர்களும் ஏனைய தொடர:புடையவர்களுமாக 1700 இற்கும் மேற்பட்டவர்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்வாங்கப்பட்டள்ளனர். இன்றைய நிலவரத்தின்படி ஏற்கனவே தனிமைப்படுத்தி இரு வாரங்கிளில் வீடகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களையும் மேலும் இரண்டு வாரங்களுக்கு வீடகளில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமர்று கேட்கப்பட்டள்ளது. அவர்களிடமும் இந்தப் பரிசொதனை செய்யுமாறு கேட்கப்பட்டள்ளது.
ஏனெனில் சில வேளைகளில் அறிகுறிகள் இல்லாமலே நோய் இரக்கலாம். எனவே இந்த வட மாகாணத்தின் தற்பொது சந்தேககிக்கப்படுகின்ற அனைவருக்குமு; நாங்கள் விரைந்த இந்தச் பரிசொதனையைச் செய்வதன் மூலமே வடக்கு மாகாணத்தில் எவ்வளவு தூரம் இந்த நோய் பரவலாக தொற்றியுள்ளது என்பதை அறிய முடியும்.
அது செய்யாத பட்சத்தில் யாழ்ப்பாணத்தில் 7 நோயாளிகள் தானவேளை எடுத்தால் மிண்டும் ஒன்று கூடும் சந்தர்ப்பம் உ;ளளது.
ஆகையினால் நாங்கள் கேட்டக் கொள்வது வட மாகாணத்திலலும் இலங்கையிலும் பரிசொதனை செய்வதற்கு இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்குரிய ஆளணியகை; கூட்ட வேண்டும். அதே சமயம் இந்த பரிசோதனை போல வேறு சோதனைகள் இருக்குமாயின் அந்த மருத்துவ நிபுணர்களின் உதவியைப் பெற்று வேறு பரிசோதனைகளையுமு; செய்யலாம்.
ஆவற்றைப் பயன்படுத்தி சமூகத்திலள்ளவர்களை நாங்கள் இணங்கான முடியுமு;. ஆகவே அந்த பரிசொதனைகளையும் விரைந்த செய்வதற்குரிய நடவடி க்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். அதற்கமைய தங்களுடைய முழு உற்சாகத்தையும் ஒத்துழைப்பையுமு; கொடக்க வேண்டும். எனக் கேட்டுக் கொள்கிறொம் என்றார்.
Post a Comment