உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை கடந்தது.
[ads id="ads1"]
தற்போது வரை (உள்ளூர் நேரம் பிற்பகல் 4.45 நிலவரப்படி) கொரோனா வைரஸ் தொற்றால் 5 இலட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் 3 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர 19 இலட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
Post a Comment