சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதி உயிரிழப்பு - 6 பேர் கைது - Yarl Voice சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதி உயிரிழப்பு - 6 பேர் கைது - Yarl Voice

சிறையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதி உயிரிழப்பு - 6 பேர் கைது

மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பியோட முற்பட்ட சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தப்பி ஓட முற்பட்ட மேலும் 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காப்பாளர்கள் இருவர் காயமடைந்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post