[ads id="ads1"]
யாழ் போதனாவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்படி அவர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது.
யாழில் கொரோன அடையாளம் காணப்பட்ட பலரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை குணமடைந்து தற்பொது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் அவ்வாறு வந்த அறு பேருக்கும் நேற்று பரிசொதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஐந்து பேருக்கு அறிகுறிகள் இருப்பது தென்பட்டது.
[ads id="ads2"]
இதனையடுத்து அவர்கள் மீண்டும் தனிமைப்படுத்தி பரிசொதனை செய்யப்பட இருக்கின்றனர். ஆகவே யாழ்ப்பாத்தில் மீண்டும் கொரோனோ என மக்கள் பீதியடைய தேவையில்லை என்றார்.
Post a Comment