யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு - Yarl Voice யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு - Yarl Voice

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு

3 மூன்று சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அண்மையில்
 சர்வதேச மருத்துவ நல அமைப்பால்  (IMHO) வழங்கப்பட்டது.
[ads id="ads1"]
சிறுநீரக விசேட வைத்திய நிபுணர் Dr.பிரம்மா அவர்களின் அவசர வேண்டுகோளின் அடிப்படையில் இவை நன்கொடையாக வழங்கப்பட்டன. இதன் மூலம் பலர் நன்மை பெறுவார்கள்.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு
[ads id="ads2"]
யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் அன்பளிப்பு

0/Post a Comment/Comments

Previous Post Next Post