சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்! - Yarl Voice சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்! - Yarl Voice

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்!

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவுப்பிறப்பித்துள்ளது.
[ads id="ads1"]
நீதிமன்ற உத்தரவின்படி  ‘நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை  நடத்தலாம். தடை செய்யப்பட்ட பகுதிகள்,  பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது.

ஊரகப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம்.’ எனத் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து படப்பிடிப்புகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post