நகுலேஸ்வரம் கொலனி பகுதியில் இரு குழுக்களுகுகிடையே வாள் வெட்டு.. - Yarl Voice நகுலேஸ்வரம் கொலனி பகுதியில் இரு குழுக்களுகுகிடையே வாள் வெட்டு.. - Yarl Voice

நகுலேஸ்வரம் கொலனி பகுதியில் இரு குழுக்களுகுகிடையே வாள் வெட்டு..

காங்கேசந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகுலேஸ்வரம் கொலனி பகுதியில் இரு குழுக்களுகுகிடையே வாள் வெட்டுச்சம்பவம் ஒன்று இன்று இரவு பதிவாகியுள்ளது
[ads id="ads1"]
சம்பவ இடத்திற்கு சென்ற. காங்கேசந்துறை பொலிசார் சம்வத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்ட போது காங்கேசந்துறை பொலிஸ் நிலைய உப பரிசோதகர்  ஒரவர் மீதும் வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது இச்சம்வத்தில் தொடர்புடைய இருவர் வாளுடன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலதிக விசாரணைகளை காங்கேசந்துறைப் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post