நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஐனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
[ads id="ads1"]
இன்று இரவு 8 மணி தொடக்கம் நாளை மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறிய 55863 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Post a Comment