கொரோனா பரிசோதனை தொடர்பில் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice கொரோனா பரிசோதனை தொடர்பில் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice

கொரோனா பரிசோதனை தொடர்பில் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

யாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசொதனையில் ஒருவருக்கும் தொற்றில்லை என யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
[ads id="ads1"]
இன்று 35 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டது.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

 போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 2 பேர்

போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 6 பேர்

பொது வைத்தியசாலை வவுனியா - 6 பேர்
[ads id="ads2"]
இரணைமடு தனிமைப்படுத்தல் மையம் - 12 பேர்
ழூ பலாலி தனிமைப்படுத்தல் மையம் - 9 பேர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post