நயன்தாராவை புகழும் பொலிவுட் நடிகை! - Yarl Voice நயன்தாராவை புகழும் பொலிவுட் நடிகை! - Yarl Voice

நயன்தாராவை புகழும் பொலிவுட் நடிகை!

நடிகை நயன்தாரா வலிமைவாய்தவராக உள்ளார் என பொலிவுட் நடிகை கத்ரினா கைஃப் புகழ்ந்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், “நயன்தாரா வலிமையானவராகவும், போராளியாக இருப்பதையும் கண்டுக்கொண்டேன். அதைத் தாண்டியும் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது.  அவர் இளம் வயதிலிருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். அவருக்கு அவர் வேலை என்னவென்று தெரிகிறது.
அவர் குறிப்பிடத்தகுந்தவர். அவர் விளம்பரத்துக்கான படப்பிடிப்பில் இருந்தபோது எனது டீமிடம்  என்னைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல இருக்கிறது என்று கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post