தமிழினப் படுகொலை வார முள்ளிவாய்க்கால் நிறைவேந்ணல் ஆரம்பநாள் நிகழ்வுகளை குழப்புவதற்கு யாழ்ப்பாண பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் செம்மண்ணியில் இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்படுத்த செய்யப்பட்டிருந்தது.
இதர நிலையில் அங்கு சென்ற பொலிஸாரும் நிகழ்விற்கு தடை ஏற்படுத்தியிருந்தனர். ஆயினும் தடைகளை தாண்டியும் குறித்த நிகழ்வு நடைபெற்றுருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment