தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் அனுப்பபடுவீர்கள் என முன்னணியை எச்சரித்த பொலிஸாரும - Yarl Voice தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் அனுப்பபடுவீர்கள் என முன்னணியை எச்சரித்த பொலிஸாரும - Yarl Voice

தனிமைப்படுத்தப்பட்ட நிலையம் அனுப்பபடுவீர்கள் என முன்னணியை எச்சரித்த பொலிஸாரும





தமிழினப் படுகொலை வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் பல்வேறு  அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று நடைபெற்றது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் நடத்த முடியாது என பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தனர்

ஆயினும் திட்டமிட்டபடி நினைவகத்தில் நிகழ்வை நடித்திருந்த நிலையில் தனிமைப்படுத்திக் நிலையம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்து அங்கு நின்றிருந்தவர
கோளின் பெயர் விபரங்களையும் பொலிஸார்பதிவு செய்திருந்தனர்


0/Post a Comment/Comments

Previous Post Next Post