வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வீதியை விட்டு விலகிய வாகனம் - மரத்துடன் மோதி விபத்து - Yarl Voice வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வீதியை விட்டு விலகிய வாகனம் - மரத்துடன் மோதி விபத்து - Yarl Voice

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் வீதியை விட்டு விலகிய வாகனம் - மரத்துடன் மோதி விபத்து

வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்றையதின யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் இடம்பெற்றுள்ளது

விபத்துக்குள்ளான வாகனத்தின்   சாரதி காயமடை நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post