தடவைகளுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுசுடர் - Yarl Voice தடவைகளுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுசுடர் - Yarl Voice

தடவைகளுக்கு மத்தியில் யாழ் பல்கலையில் ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுசுடர்

[ads id="ads1"]
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post