வடமராட்சியில் பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதல்;!! -ஒருவர் படுகாயம் - Yarl Voice வடமராட்சியில் பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதல்;!! -ஒருவர் படுகாயம் - Yarl Voice

வடமராட்சியில் பொலிஸார் மீது கிளைமோர் தாக்குதல்;!! -ஒருவர் படுகாயம்

யாழப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது. 

குறித்த கிளைமோர் தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களால் பொலிஸாரை இலக்குவைத்து இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post