விக்கினேஸ்வரன் அலுவலகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு - Yarl Voice விக்கினேஸ்வரன் அலுவலகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு - Yarl Voice

விக்கினேஸ்வரன் அலுவலகத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு


[ads id="ads1"]
தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று காலை நடைபெற்றது

கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் இந் நினைவேந்தல் நடைபெற்றது

0/Post a Comment/Comments

Previous Post Next Post