முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை செல்ல விடாது இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளார்
[ads id="ads1"]
யாழிலிருந்து இன்று காலை சித்தார்த்தர் மற்றும் கஜதீபன் உள்ளிட்டவர்கள் சென்ற நிலையில் எழுதுமட்டுவாள் இரானு சோதனை நிலையத்தில் மறிக்கப்பட்டனர்
இதன் பின் முள்ளிவாய்க்கால் செல்ல முடியாது என தடுத்த இராணுவத்தினர் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்
Post a Comment