உயர்தரம் செல்லும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice உயர்தரம் செல்லும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் - Yarl Voice

உயர்தரம் செல்லும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

2020ஆம் வருடம் கா.பொ.தர உயர்த்தரத்திற்கு செல்லும் மாணவர்கள் அவர்கள் விரும்பும் பாடசாலைகளுக்கு  Online ஊடாக நாளை முதல் விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
[ads id="ads1"]
கா.பொ.தர உயர்த்தர வகுப்புக்கு செல்ல தயாராகும் மாணவர்கள் றறற.iகெழ.அழந.பழஎ.டம என்ற இணைய தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விண்ணப்பதாரி 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் ஜூன் 12ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post