கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற தயார் - சம்மந்தனிடம் இந்தியாவின் புதிய தூதுவர் தெரிவிப்பு - Yarl Voice கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற தயார் - சம்மந்தனிடம் இந்தியாவின் புதிய தூதுவர் தெரிவிப்பு - Yarl Voice

கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற தயார் - சம்மந்தனிடம் இந்தியாவின் புதிய தூதுவர் தெரிவிப்பு

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்போகலே தனது சான்றுகளை இன்று அதிமேதகு ஜனாதிபதிஅவர்களிடம் கையளித்து இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகராக தனது கடைமைகளை பொறுப்பேற்றார்.
[ads id="ads1"]
கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் தமிழ் தேசியகூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்பந்தன் அவர்களைதொலைபேசியில் தொடர்புகொண்ட உயர்ஸ்தானிகர் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் இணைந்துபணியாற்றுவதற்கு தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இரண்டு நாடுகளும் பல காலங்களாக இணைந்து செயற்ப்பட்டஅனைத்து விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகளிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்ந்து இருக்கும்என இரா. சம்பந்தன் அவர்கள் உயர்ஸ்தானிகருக்குஉறுதியளித்தார்.

D T

0/Post a Comment/Comments

Previous Post Next Post