மைக்கலின் தேசக்கரம் ஊடாக பொன்னாலை மக்களுக்கு உதவி - Yarl Voice மைக்கலின் தேசக்கரம் ஊடாக பொன்னாலை மக்களுக்கு உதவி - Yarl Voice

மைக்கலின் தேசக்கரம் ஊடாக பொன்னாலை மக்களுக்கு உதவி

கொரோனா அச்சம் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டத்தால், பொன்னாலையில் தொழில் வாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டிருந்த 40 குடும்பங்களுக்கு கரவெட்டி மைக்கலின் நேசக்கரம் ஊடாக  உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேற்படி பொருட்கள் கடந்த  பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த பொருட்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்த, புலம்பெயர் தேசத்தில், சுவிற்சர்லாந்தில் வசிக்கும் நண்பன் ஊடகவியலாளர் செல்வதீபன் அவர்களுக்கும் பொருட்களை கொண்டுவந்து வழங்கிய மைக்கலின் நேசக்கரம் உறவுகளுக்கும் எமது நன்றிகள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post