[ads id="ads1"]
இச் சம்பவத்தில் பருத்தித்துறை புலோலியை சேர்ந்த பசுபதி அனுமன் என்ற 23 வயதுடைய இளைஞரே காயமடைந்துள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இச்ம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது..
பருத்தித்துறை பிரதேசத்தில் இராணுவத்தினர் காவல்பணிஇல் ஈடுபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வீதியில் வந்தவர்களை இராணுவத்தினர் மறுத்தத்தாக ஐம் அவர்கள் நிற்காமல் இராணுவத்தை தாக்கி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது
இதன் பின்னர் மற்றுமொரு மோட்டார் சைக்கிலொன்று வந்த போது அதனையும் இராணுவத்தினர் மறுத்த போதும் நிற்காமல் சென்றதால் இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டை நடாத்தியுள்ளனர்.
[ads id="ads2"]
இதில் காயமடைந்த இளைஞன் மந்திகள் ஆதார வைத்தி சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் இராணுவத்தினர் மீது நடாத்திய தாக்குதலில் இராகத்தின் ஒருவர் காயமடைந்து பல்லி இராசு வைத்தி சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment