தலைப்பிறை தென்படாமையினால் நாளை நோன்பு பெருநாள் கொண்டாட தீர்மானம் - Yarl Voice தலைப்பிறை தென்படாமையினால் நாளை நோன்பு பெருநாள் கொண்டாட தீர்மானம் - Yarl Voice

தலைப்பிறை தென்படாமையினால் நாளை நோன்பு பெருநாள் கொண்டாட தீர்மானம்

புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படாததன் காரணமாக நோன்பினை 29 ஆக நிறைவு செய்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) நோன்பு பெருநாளைக் கொண்டாட தீர்மானிக்கபட்டுள்ளது.
[ads id="ads1"]
நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப்பிறை இன்று மாலை தென்படாமையினால் நாளை புனித நோன்பு பெருநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹிஜ்ரி 1441 நோன்பு பெருநாள் பிறை இன்று நாடு முழுவதும் பார்த்த நம்பகமான தகவல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post