நீண்ட ஊரடங்கில் இருந்து விடுவிக்கப்படும் கொழும்பு - Yarl Voice நீண்ட ஊரடங்கில் இருந்து விடுவிக்கப்படும் கொழும்பு - Yarl Voice

நீண்ட ஊரடங்கில் இருந்து விடுவிக்கப்படும் கொழும்பு

கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் தொடர் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் அந்த ஊரடங்கை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தை, நாரஹேன்பிட்டிய, தாபரே மாவத்தை போன்ற இடங்களில் தொடர் ஊரடங்கு அமுலடப்படுத்தப்பட்டிருந்தது.

அப் பகுதுிகளில் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்தே அங்கு தொடர் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்பொது அப்பகுதியில் தொற்றாளர் இல்லை என்பதால் அப் பகுதியையும் விடுவிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0/Post a Comment/Comments

Previous Post Next Post