அன்பின் வடிவம் அம்மா - அன்னையர் தின வாழ்த்துக்கள்.. - Yarl Voice அன்பின் வடிவம் அம்மா - அன்னையர் தின வாழ்த்துக்கள்.. - Yarl Voice

அன்பின் வடிவம் அம்மா - அன்னையர் தின வாழ்த்துக்கள்..

அன்னையர் தினம் இன்று உலகளாவிய ரீதியாக கொண்டாடப்படுகிறது.

அன்னையர்களை பெருமைப்படுத்தும் நோக்கில் 1908 ஆம் ஆண்டு அண்ணா ஜாவிஸினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் 1914 ஆம் ஆண்டு முதல் விசேடமாக அமெரிக்காவில் அன்றைய தினம் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் இலங்கையிலும் இன்றைய தினம் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post