கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி காலமானார்! - Yarl Voice கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி காலமானார்! - Yarl Voice

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி காலமானார்!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான  சிரஞ்சீவி சார்ஜா தனது 39ஆவது வயதில் நேற்று  காலமானார்.
பெங்ளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தமிழ் நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சொத்தக்காரர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன் இவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post