சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இலங்கைப் பெண்ணின் ஒளிப்படம்! - Yarl Voice சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இலங்கைப் பெண்ணின் ஒளிப்படம்! - Yarl Voice

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் இலங்கைப் பெண்ணின் ஒளிப்படம்!


பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் பெரிதும் கவனிக்கப்பட்டவர் லொஸ்லியா. இவர் தற்போது பிரண்ட்ஸிப் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் லொஸ்லியா அவ்வவ்போது தனது ஒளிப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.

அவ்வாறு அவர் தற்போதும் ஒளிப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். குறித்த ஒளிப்படம் தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post