55 கோடி ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டது சூர்யாவின் எதிர்பார்ப்பு மிக்க திரைப்படம்! - Yarl Voice 55 கோடி ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டது சூர்யாவின் எதிர்பார்ப்பு மிக்க திரைப்படம்! - Yarl Voice

55 கோடி ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டது சூர்யாவின் எதிர்பார்ப்பு மிக்க திரைப்படம்!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் 55 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் 30 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில், 55 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post