யாழில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த கஞ்சா மீட்பு - இளைஞரொருவர் பொலிஸாரால் கைது - Yarl Voice யாழில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த கஞ்சா மீட்பு - இளைஞரொருவர் பொலிஸாரால் கைது - Yarl Voice

யாழில் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த கஞ்சா மீட்பு - இளைஞரொருவர் பொலிஸாரால் கைது

யாழ்ப்பாண  போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். ஐந்து சந்திப்பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவுடன்  இளைஞன் ஒருவர் இன்று யாழ்ப்பாண போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 புத்தளம் பகுதியைச் சேர்ந்த  36 வயதுடைய நபரே பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.  கைது செய்யப்பட்டவரிடம் பழைய கட்டடம் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 33.450 கிலோகிராம் கஞ்சாவும்  மீட்கப்பட்டுள்ளது  

கைது செய்தவரிடம் மேலதிக விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார்  இன்றைய தினம் நீதிமன்றத்தில் முட்படுத்தப்படவுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post