யாழ் வணிகர் கழகத்தைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் - Yarl Voice யாழ் வணிகர் கழகத்தைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் - Yarl Voice

யாழ் வணிகர் கழகத்தைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன் போது வடக்கு-கிழக்கில் ஒரு மாற்று பொருளாதார முறைமை உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை பற்றியும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புஇ பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான ஒரு விசேட பொருளாதார வேலைத்திட்டமென பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post