பாடசாலைகளை மீள திறப்பது மற்றும் விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு - Yarl Voice பாடசாலைகளை மீள திறப்பது மற்றும் விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு - Yarl Voice

பாடசாலைகளை மீள திறப்பது மற்றும் விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

🚨எதிர்வரும் திங்கட்கிழமை (27) தரம் 11,12,13 ஆம் தர மாணவர்களுக்கு மட்டும் பாடசாலை மீள திறக்கப்படும். ஏனைய தர மாணவர்களுக்கு ஓகஸ்ட் 10 ஆம் திகதி திறக்கப்படும்.

2 ஆம் தவணைக்கான விடுமுறை ஒக்டோபர்  9 ஆம் திகதி மூடப்படுவதுடன் மீள நவம்பர் 16 ஆம் திகதி திறக்கப்படும்

Classes for grade 11, 12 & 13 students commence next Monday, while other grades will resume academic activities on the 10th of August.
Schools to be closed for the 2nd term on the 9th of October & will reopen on the 16th of November.


0/Post a Comment/Comments

Previous Post Next Post