யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களிற்கு வரைபட்டிகைகள் வழங்கல் - Yarl Voice யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களிற்கு வரைபட்டிகைகள் வழங்கல் - Yarl Voice

யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களிற்கு வரைபட்டிகைகள் வழங்கல்

வரைபட்டிகைகள் (Tablets) இரவல் முறையில் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு   அண்மையில் கல்லூரியில் நடைபெற்றது. ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கத்தினால் முதல் தொகுதியாக 49 வரைபட்டிகைகள் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.

அவை மாணவர்களுக்கு இரவலடிப்படையில் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவை மாணவர்கள் கற்றல் செயற்பாட்டிற்கு மட்டும் பயன்படக்கூடிய வகையிலான பாதுகாப்பு அம்சங்களுடன் வழங்கப்படுகின்றன. 

இவ் வரைபட்டிகைகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் காணொளிகள் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விபரங்கள் - jhc.lk


0/Post a Comment/Comments

Previous Post Next Post