யாழில் வித்தியாசமான முறையில் டோனியின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள் - Yarl Voice யாழில் வித்தியாசமான முறையில் டோனியின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள் - Yarl Voice

யாழில் வித்தியாசமான முறையில் டோனியின் பிறந்தநாளை கொண்டாடிய ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேந்திர சிங் டோணி அவர்களின் பிறந்தநாளான இன்று 7.7.2020 யாழ்ப்பாண டோணி ரசிகர் மன்றத்தினர் காலையில் இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கியும் மதியம் கைதடி நவீல்ட் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கியும் பிறந்தநாளினை கொண்டாடி மகிழ்ந்தனர்.




0/Post a Comment/Comments

Previous Post Next Post