யாழில் ஆவா குழுவைச் சேநர்ந்த 6 பேர் பொலிஸாரால் கைது - போதைப் பொருட்களும் மீட்பு - Yarl Voice யாழில் ஆவா குழுவைச் சேநர்ந்த 6 பேர் பொலிஸாரால் கைது - போதைப் பொருட்களும் மீட்பு - Yarl Voice

யாழில் ஆவா குழுவைச் சேநர்ந்த 6 பேர் பொலிஸாரால் கைது - போதைப் பொருட்களும் மீட்பு

ஆவா குழுவைச் சேர்ந்த சந்தேகத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

ஆவா குழுவை சேர்ந்த சந்தேக நபர்கள் என்ற குற்றச்சாட்டில் 6 பேரை போலீசார் நேற்று கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post