யாழ்ப்பாணத்தில் மிக அமைதியான முறையில் இடம்பெற்ற வாக்களிப்பில் 62 வீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருப்பதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதே நேரம் தபால் மூல வாக்களிப்பும் அதிகளவில் இடம்பெற்றிருக்கின்றது. அதே போன்று யாழ் தேர்தல் தொகுதியின் கிளிநொச்சி மாவட்டத்திலும் அதிகளவிலான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளது.
ஆகையினால் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகின்ற போது இந்தத் தேர்தலில் யாழ் தோர்தல் தொகுதியில் அதிகளவிலான வாக்குப் பதிவும் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை தேர்தல் வாக்களிப்பு விகிததத்தை பார்க்கின்ற போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் 70 வீத வாக்குப் பதீவுகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment