இரானுவ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டியில் வெற்றுக் காணியிலிருந்து வெடிபொருள் மீட்பு - Yarl Voice இரானுவ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டியில் வெற்றுக் காணியிலிருந்து வெடிபொருள் மீட்பு - Yarl Voice

இரானுவ பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டியில் வெற்றுக் காணியிலிருந்து வெடிபொருள் மீட்பு

யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் வெற்றுக் காணிக்குள் இருந்து 6 கைக்குண்டுகள் உட்பட வெடிபொருட்கள் இன்று பலாலிப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇ

மயிலிட்டிப் பகுதியில் உள்ள வெற்றுக் காணிக்குள் வெடி பொருட்கள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.உடனடியாக அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவலை வழங்கியுள்ளனர். கிராமசேவகர் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யுவவயஉhஅநவெள யசநய

0/Post a Comment/Comments

Previous Post Next Post