யாழில் இடம்பெற்ற சிவமகாராசாவின் நினைவேந்தல் - Yarl Voice யாழில் இடம்பெற்ற சிவமகாராசாவின் நினைவேந்தல் - Yarl Voice

யாழில் இடம்பெற்ற சிவமகாராசாவின் நினைவேந்தல்
முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும் தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவரும்இநமது ஈழநாடு பத்திரிகையின் முகாமையாளருமான மாமனிதர் சின்னத்தம்பி சிவமகாராசா அவர்களின் 14ம் அண்டு நினைவு நாள் இன்று தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க தலமை அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவன்னன் . விரிவுஐரயாளர் சர்வேஸ்வா உள்ளிட்ட பிரமுகர்களும் பொது மக்களும் உறவினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post