கடற்தொழில் அமைச்சராக மீண்டும் டக்ளஸ் பதவியேற்பு - Yarl Voice கடற்தொழில் அமைச்சராக மீண்டும் டக்ளஸ் பதவியேற்பு - Yarl Voice

கடற்தொழில் அமைச்சராக மீண்டும் டக்ளஸ் பதவியேற்பு

கடற்தொழில் அமைச்சராக ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்று பதவியேற்றுள்ளார்.

நடைபெற்ற நாடர்ளுமன்றத் தேர்தலின் பின்னர் புதிய அமைச்சர்கள் பதவியேற்றும் நிகழ:வு இன்று கண்டியில் ஐனாதிபதி கோட்டபாய முன்னிலையில் நடைபெற்றது.

இதன் போது டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராக பதவியேற்றுள்ளார். 

இதே வேளை ஐனாதிபத் தேர்தலின் பின்னராக ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும் டக்களஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராகப் பதவி வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post