கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு - Yarl Voice

கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் குறித்து சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் தொடர்பாக அக் கட்சியின் gசேசாளர் எம்.ஏ,சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதாவது இன்று வெள்ளிக்கிழமை யாழிலுள்ள ஊடகங்களைச் சந்தித்து கலந்துiராடியிருந்தார். இதன் போது தேசியப்பட்டியல் தொடர்பில் கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9 ஆசனங்களைப் பெற்றிருக்கின்ற நிலையில் இம் முறை ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும் இந்த தேசியப் பட்டியிலில் வேட்பாளர்களின் பெயர்  தெரிவுகள் குறித்து கட்சிக்குள் பலத்த முரண்பாடுகள் நிலவி வருகின்ற நிலையிலையே இந்த அறிவிப்பை சுமந்திரன் வெளியிட்டுள்ளார்.

அதாவது கூட்டமைபிபிற்கு ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் தான் இம் முறை கிடைத்துள்ளது. ஆனால் கடந்த முறை 2 கிடைத்திருந்தது. 

ஆiகினால் இம் முறை அந்த தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்குவது தொடர்பில் கட்சி டி கலந்துரையாடியே தீர்மானம் எடுக்கப்படும்.

  னால் அவ்வாறு இன்னும் சில தினங்களில் கட்சிகள் கூடி ஆராய்ந்து தேசியப்பட்டியல் தொடர்பான அறிவித்தலை வெளியிடுவோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post